தமிழனை வஞ்சிக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ்

12092571_10154315311654922_753457707_nஐநா‬ மனித உரிமை கூட்டத்தில் இலங்கை‬ க்கு சாதகமான அமெரிக்காவின் தீர்மானம் இந்தியா‬ ஆதரவுடன் நிறைவேறியது.
-செய்தி

12092449_10154315311539922_738713117_n

மோடி‬ தலைமையிலான பாஜக‬ அரசு இலங்கைக்கு ஆதரவாக உள்ளது.
-மத்திய மந்திரி பொன்னார்‬.

இதில் எது உண்மை?

முதலாவது உண்மை‬ என்றால் இரண்டாவது உண்மையாக இருக்க முடியாது..

இரண்டாவது உண்மை என்றால் முதலாவது உண்மையாக இருக்க முடியாது..

மத்திய மந்திரி பொய் சொல்கிறாரா, அல்லது தினத்தந்தி‬ தவறான தகவலை வெளியிட்டதா?

அல்லது மோடி தலைமையிலான பாஜக அரசு வேறு, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்திய அரசு வேறா?

ஒரு நேர்மையான ஐநா விசாரணைக்கு ஒத்துழைக்காத இந்திய அரசு நிலைப்பாடானது சிங்கள இனவெறி அரசின் இனவெறி போக்கை ஆதரிக்கும் நிலைபாடு. தமிழருக்கு எதிரான ஒரு இனவெறியையும் இனவெறியாளனையும் ஆதரித்துக்கொண்டு தமிழர் நலனில் அக்கறை கொள்ளவதாக சொல்ல முயலும் செயல் இது. இது ஒரு அற்பத்தனமான நாடகமே அன்றி வேறு எதுவும் இல்லை.

பாஜக அரசின் நிலைப்படும் முந்தைய காங்கிரசின் நிலைபாட்டை ௧௦௦ (100%) ஒத்து தான் இருக்கிறது.

இந்தியாவை ஆளும் ஹிந்திய மற்றும், ஹிந்தியர்களை கண்மூடி தனமாக ஆதரிக்கும் எந்த ஒரு சுயநல வர்க்கமும் தமிழர்‬ நலன் சார்ந்த நிலைபாட்டை எடுக்காது.

நன்றி : தினத்தந்தி

கழகத்தமிழ் வினா விடை

Thunderbirdஇந்நூலானது தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் நூல், தமிழ் கொள்கைகளை பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்ற அடிப்படையில் – திருமந்திர மணி துடிசைகிழார் அ. சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூலின் முதற் பதிப்பு 1943-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இந்த நூல் திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தால் வெளியிடப்பட்டது.

நூலில் உள்ள தகவல்கள்: தமிழ் நாடு யாது?, மக்களிடம் மாறுபாடு உண்டா?, இந்துக்கள் யார்? இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு, தமிழர்களுக்குள் வகுப்புகள் உண்டா? தமிழர்களின் மொழி என்ன? தமிழர்களின் முக்கிய கொள்கைகள் என்ன? தமிழர்களின் அறம், கொள்கைகள் ஆகியன அடங்கியுள்ளது

இந்நூலின் கருத்தக்களை நாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும்.

<div style=”margin-bottom:5px”> <strong> <a href=”http://www.slideshare.net/smohankr/kalaga-thamil-vinaa-vidai&#8221; title=”Kalaga Thamil Vinaa Vidai ” target=”_blank”>Kalaga Thamil Vinaa Vidai </a> </strong> from <strong><a href=”http://www.slideshare.net/smohankr&#8221; target=”_blank”>Mohan Kumar</a></strong> </div>

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் – எம். குப்புசாமி

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.

2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.

இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் jouer au casino en ligne gratuitement குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% – ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% – ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி “ப்ரையாரிக்ராஸ்’ என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை – 100 கிலோ; சக்கை – 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் – 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி – 50 கிலோ.

எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.

ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.

இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ.

மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.

தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.

இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

கட்டுரையாளர்:  எம். குப்புசாமி, கால்நடை மருத்துவர்.

நன்றி : தினமணி (Jun 01, 2011 – Page No.8)

பதிவிறக்கம் செய்ய  : (PDF வடிவில்)

இணைப்பு-1 : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் – எம். குப்புசாமி

இணைப்பு-2 : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் – எம். குப்புசாமி

The Truth Behind India

Truth Behind India

  • India has no national language.(Official Language act 1963) English and Hindi are official Languages of India.

     

  • India Has 27 regional languages.ie ( Assamese, Bengali, Bodo, Chhattisgarhi, Dogri, Garo, Gujarati, Kannada, Kashmiri, Khasi, Kokborok, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Mizo, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Santali, Sindhi, Standard Hindi, Tamil Telugu, Urdu )

     

  • $1.4 trillion (about Rs 71 lakh crore) worth Indian money has been hiding in Swiss and German bank accounts as Black Money.

     

  • Indian Home Minister (Ex-Finance Minister) P.Chidhambaram has been promising that he would take measures to bring all the black money back to India (ie. $1.4 trillion)

     

  • Suspected black money $1.4 trillion dollar is equals to 20% GDP of India. This is also equal to what China has in it’s reserve.

     

  • Indian National Congress ruling the country for 51 of the 63 years since independence in 1947.

     

  • Indian Prime Minister (Mr.Manmohan Singh) lost the only time he contested a parliamentary election 1998 for the lower house (Lok Sabha). After this he never contested in a Local Body Election too.

     

  • Indian Electronic Voting system is not a agreeable system and results can be fixed by the operators. (Election Results can be abused by the rulers) US Research Team Has Proved.

     

  • Indians are paying 49% of Tax (including VAT, Service Tax,Central Govt. Tax and State Govt.Tax) ) for petroleum products in India

     

  • Indians are the highes tax payers in the World for Petroleum products with out any proper reason.

     

  • India Basically belongs to Agriculture (India is an Agricultural Country), but Indian Govt. has no proper plans to develop Indian Agriculture.

     

  • India suffered a worrying bump with a food-grain shortage, due to mismanagement, including poor storage facilities. Buffer stocks are down now to 18 million tons from about 60 million tons

     

  • Nearly 40% of Indian farmers want to move out of agriculture. Due to improper schemes of Indian Govt.

     

  • The Indian government has allowed private firms for the first time to import wheat, but the import move itself has met with expected grumbles. The government is paying US$21.3 per quintal for the imported wheat, while the domestic farmers have only been paid $15.

     

  • Indian Government has Offered about Rs.30,000 Crore to Srilanka Govt.(The War Crime Nation), for rehabilitation of displaced Tamils (Srilanka need not to return back this huge amount)
  • Everyday 30 Crore Indians are going to bed without food .
  • Indian Government is expection loans form World Bank about Rs. 20,000/- crore.

     

  • About 90 – 130 Farmers commits suicide per year for the financial problem and lower income / Insufficient Income

     

  • The Inactive Jain Commission set up by the Government of India to inquire into Ex. Prime Minister Mr. Rajiv Gandhi (Seventh Prime Minister of India) assassination. (inquire haven’t finalised without any reason)

     

  • Dr.Subramanian Swamy (Janata Party) also in the Mr. Rajiv Gandhi assassination enquire list, but he havnt enquired by jain commission.

     

  • Nearly 700 Tamil Fisher men were killed by Srilankan Army. For past 10 Years. And even India havnt raised their voice against this.

     

  • Salary and Income Of MP’s

     

    Monthly Salary : 12,000

Expense for Constitution per month : 10,000

Office expenditure per month : 14,000

Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)

Daily DA TA during parliament meets : 500/day

Charge for 1 class (A/C) in train: Free (For any number of times)
(All over India )

Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)

Rent for MP hostel at Delhi : Free

Electricity costs at home : Free up to 50,000 units

Local phone call charge : Free up to 1 ,70,000 calls.

TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e . 2.66 lakh/month]

TOTAL expense for 5 years : 1,60,00,000

Rs 14,000 (about $311) for office expenses every month, which includes Rs 3,000 for stationary items, Rs 1,000 on franking of letters and Rs 10,000 for secretariat services.
A monthly constituency allowance of Rs 10,000.
A daily allowance of Rs 500 when Parliament is in session. Parliament has three sessions every year. The Budget Session (February to May), Monsoon session (July to September), and Winter session (November and December).
A daily travel allowance of Rs 8 per kilometre.
Each MP and his spouse or companion are entitled to unlimited, free, first class railway travel anywhere in the country.
They can also travel anywhere in India — with a spouse or companion — 40 times by air free of cost every year, business class.
An MP gets a sprawling bungalow in the heart of New Delhi for which he pays a rent of just Rs 2,000 (about $44) per month.
Each MP gets near-free electricity of 50,000 units every year. And free water.
The MP’s bungalow is furnished — with air conditioners, refrigerators and television sets — free of cost. Maintenance of the house — including washing of sofa covers and curtains — is done free of cost by the government.
MPs are entitled to three phone lines and 170,000 free local calls every year.
When an MP travels abroad officially, he is entitled to free business class air tickets. He is also paid a daily travelling allowance, which varies depending upon the country being visited.
Most medical expenses of MPs are taken care of by the Contributory Health Service Scheme of the Union government.
Each MP also gets Rs 20 million (about $434,782) each year from the Members of Parliament Local Area Development Fund. But the MP does not get the money directly. Instead, it is transferred to respective district headquarters where projects are being implemented.
After an MP completes a term in office, he is entitled to pension. The basic monthly pension amount is Rs 3,000 (about $66). But it goes up according to the number of years an MP has served in Parliament.
The Comptroller and Auditor General of India last year alleged that many MPs have violated norms in the usage of this money.

For 534 MPs, the expense for 5 years :
8,54,40,00,000 (nearly 855 crores)

  • 16 per cent of Congress MPs had pending criminal cases.

     

  • India’s Parliamentarians stood charged with over 200 violent crimes like murder, rape, kidnapping, extortion, robbery and assault.

     

  • World’s 30% illiterate population comes from India.

 

— NO END —

Does India really Growing?

காஷ்மீரின் சுய நிர்ணய உரிமை – பார்க்க தவறாதே

இது தீவிரவாதம் அல்ல.

தமிழனே கண்டிப்பாக நீ இதை பார்க்க மறுக்காதே. உண்மையை தெரிந்துகொள். இந்தியாவின் ஏமாற்றுத்தனத்தை எடுத்துக்காட்ட இந்த காணொளி மட்டுமே போதாது, ஆனால் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல் இந்த வீடியோ எடுத்துரைக்கும். சுயநிர்ணய உரிமை என்பதனை நீயும் தீவிரவாதம் என்று சொல்லாதே. அவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தாதே

காஷ்மீர் சுய நிர்ணய உரிமை – பகுதி 1

காஷ்மீர் சுய நிர்ணய உரிமை – பகுதி 2

How To Get Blood In Emergency !!

Useful Info – How To Get Blood In Emergency !!

Above table indicates suitability of BLOOD – donor v/s recipient.

 

Now it has become easier to get the blood we need. All you have to do is just type “BLOOD and send SMS to 96000 97000” (in TamilNadu & India ) EX: “BLOOD B+” A BLOOD DONOR WILL CALL YOU within minutes!! So please pass this message to all. It certainly would save many lives. It’s a Must to Know & Share. Please do it now….